சேலைக்குள்ளே..!

கி பி 1500ஆம் நூற்றாண்டு. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே கடும்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. எல்லா ஆண்களும் படையில் கண்டிப்பாக சேர்ந்தே ஆக வேண்டும் என்று பாண்டிய மன்னன் கட்டளை இட்டிருந்தான். அப்படி படையில் சேராத ஆண்களை சிறையில் அடைத்துவிடுவேன் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஒரு சந்நியாசினி (அதாங்க பொம்பளை சந்நியாசி) சாலையில் நின்று கொண்டிருந்தாள். ஒரு இளைஜன் அவளை நோக்கி ஓடி வந்தான்.
இளைஜன்: “சாமியாரம்மா, உங்க காவி புடைவைக்குள்ளே நான் ஒளிஞ்சுக்கிறேன். ஏன்னு அப்புறம் சொல்றேன்”

சந்நியாசினியும் ஒப்புக்கொண்டாள். அந்த இளைஜன் அவள் சேலைக்குள்ளே புகுந்து மறைந்து கொண்டான். சில நிமிடங்களில், படை வீரர்கள் குதிரையில் வந்தனர். வந்தவர்கள் கேட்டார்கள்: “இந்தப் பக்கம் ஒரு இளைஜன் வந்தானே, அவன் எங்கே?”
சந்நியாசினி: “அவன் ஓடி விட்டான்”
படை வீர்கள் சென்று விட்டனர்.
அந்த இளைஜன் சேலையை விட்டு வெளியே வந்தான். அவன் சொன்னான்: “சாமியாரம்மா, ரொம்ப நன்றி. எனக்கு போரில் சென்று சண்டை போட விருப்பமில்லை, அதனால் தான் ஒளிஞ்சுகிட்டேன்.”
சந்நியாசினி: “உன் அச்சம் எனக்கு புரிகிறது மகனே”
இளைஜன்: “தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள், சேலைக் கடியிலிருந்து பார்த்தபோது உங்கள் கால்கள் வாழைத்தண்டு மாதிரி அருமையாக இருந்தன”
சந்நியாசினி: “இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்திருந்தால், என் அருமையான கொட்டைகளையும் சுன்னியையும் பார்த்திருப்பாய். எனக்கும் போரில் சென்று சண்டை போட விருப்பமில்லை”